கல்முனை கிரீன்பீல்ட் வளாகத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் Maimoona Awards வழங்கி கௌரவிக்க.பட்டார்கள்.
01. MI.FATHIMA MUFEENA
02. N.SASNA BANU
03. AK.FATHIMA ASRIFA
04. N.FATHIMA ANZITHA

இந்நிகழ்வின் பிரதம அதிதி திருமதி AP.பாத்திமா நஸ்மியா SLEAS, DDE, Akaripathu
அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
