கல்முனை மண்ணுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவதற்காக வருகை தந்துள்ள நிருவாக உத்தியோகத்தர்களான பிரதேச செயலாளர் அஷ்ஷெஹ் TMM.அன்சார் LLB மற்றும் மாநகர ஆணையாளர் ATM.றாபி LLB ஆகியோர்களை மைமூனா சமூக சேவைகள் அபிவிருத்தி அமையத்தினால் வரவேற்கும் நிகழ்வு கௌரவ தலைவர் சிரேஷ்ட உளவள ஆலோசகர் NM.நௌஸாத் தலைவமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ATM.றாபி LLB அவர்களிடம் கல்முனை மைமூனா சமூக அபிவிருத்தி அமையதின் மகஜர் கௌரவ செயலாளர் MYM.இம்றான் MA LLB வழிகாட்டலில் மைமூனா மகளிர் அரபு கலாபீடத்தின் அதிபர் கண்ணித்துக்குரிய மௌலவி AM.நாசர் மன்பஈ அவர்களினால் கையளிக்கப்பட்டு கல்முனை மக்களின் அபிலாஷைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
