கல்முனை மைமூனா சமூக சேவை அபிவிருத்தி அமையத்தினால் , கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் கல்முனை பிரதேச செயலாளர் J. லியாகதலி அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2024/12/08ம் திகதி மைமூனா மகளிர் அரபு கலாபீட மண்டபத்தில் நடைபெற்ற போது நிருவாகிகள் மற்றும் ஆலோசனை சபையினால் கௌரவிக்கப்பட்டார்கள்.




