கல்முனை பிரதேச செயலாளர் அஷ்ஷெஹ் TMM.அன்சார் LLB மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர் ATM.றாபி LLB ஆகியோர்களை மைமூனா சமூக சேவைகள் அபிவிருத்தி அமையத்தினால் வரவேற்கும் நிகழ்வு கௌரவ தலைவர் சிரேஷ்ட உளவள ஆலோசகர் NM.நௌஸாத் தலைவமையில் நடைபெற்றது.






இந்நிகழ்வில் மைமூனா அமைப்பின் ஆலோசனை சபையின் உறுப்பினர்களான அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத் உலமா சபையின் தலைவர் கண்ணியத்திற்குரிய மௌலவி அல்ஹாஜ் PMA.ஜலீல் பாகவி, மெடிலேன்ட் வைத்திய சாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்ஹாஜ் DR SMA.அஸீஸ் ஆகியோர்களினால் பொண்ணாடை போர்த்தி வரவேற்கப்பட்டார்கள்.
