மைமூனா மளிர் அரபு கலாபீடத்தின் 05வது வருட இறுதிப் பரிசளிப்பு நிகழ்வும் பெற்றார் சந்திப்பும் இன்று 2024.01.27ம் திகதி கௌரவத் தலைவர் NM.நௌசாத் தலைமையில் நடைபெற்றது. இதன்போது 2023ஆம் கல்வியாண்டின் இறுதிப் பரீட்சையில் அதிக திறமை காட்டிய மாணவிகள் கௌரவிக்கப்பட்டார்கள்.




இந் நிகழ்வில் கலாபீடத்தின் அதிபர் கண்ணியத்துக்குரிய மௌலவி AM.நாசர் மன்பஈ , அஹ்லுஸ் ஸுன்னத்துவல் ஜமாஆத் உலமா சபையின் தலைவர் கண்ணியத்துக்குரிய மௌலவி PM.ஜெலில் பாகவி, விரிவுரையாளர் கண்ணியத்துக்குரிய மௌலவி SM. நிம்ஷாத் மன்பஈ, கலாபீடத்தின் கௌரவ செயலாளர் MYY.இம்ரான், கௌரவ பொருளாளர் SM.லாபீர், உயர்பீட உறுப்பினர்களான MMM.றகீம், SLM.றபீக், LM.றிஸான் மற்றும் ஆலிமாக்கள், பெற்றார்கள், மாணவிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
