மைமூனா மகளிர் அரபுக் கலாபீடம் மற்றும் மைமூனா சமூக அபிவிருத்தி அமையத்தினால் நடாத்தப்பட்ட சங்கைமிகுந்த ரமழான் மாதத்தில் பெண்களுக்கான 07நாட்கள் கொண்ட “இஸ்லாமிய பெண்மை” ரமழான் வசந்த சிறப்பு நிகழ்வு இன்று நிறைவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்.
இக்கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
அல்ஹாஜ் மௌலவி PMA.ஜலீல் பாக்கவி
மௌலவி AM.நாசர் மன்பஈ
மௌலவி SM.நிம்ஷாத் மன்பஈ
அல்ஹாஜ் மௌலவி TR.நௌபர் அமீன் வாஹிதி
மௌலவி MAM.ஜப்ரான் கௌசி
ஜனாப். NM.நௌஸாத் உளநல ஆலோசகர்
மௌலவியா NF. சுஜானா மைமூனியா
மௌலவியா NF.சுஜா மைமூனியா
மௌலவியா SF. றிஜா மைமூனியா
மௌலவியா MRF. றுமானா மைமூனியா
மௌலவியா UF. மிஸ்க்கா மைமூனியா
மௌலவியா KF. அஸ்க்கா மைமூனியா
மௌலவியா KF. நுஸ்க்கா மைமூனியா
மௌலவியா AF. செய்னி மைமூனியா

ஆகியோர்களுக்கும், கௌரவ செயலாளர் MYM. இம்றான், கௌரவ பொருளாளர் SM.லாபிர் மற்றும் முஹய்த்தீன் மஜ்ஜித்தின் நிவாகத்தினருக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் உளம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-ஏற்பாட்டுக்குழு-
