மைமூனா மகளிர் அரபு கலாபீடத்தின் மாணவிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வு 2025/01/23ம் திகதி கலாபீட மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு
பிரதம அதிதியாக, இப்றா அரிசியாலையின் உரிமையாளரும் மைமூனா மகளிர் கலாபீடத்தின் ஆலோசனை சபையின் உறுப்பினருமான தொழில் அதிபர் அல் ஹாஜ் SLM.அமீர் (நயீர்) கலந்து கொண்டார்கள்.



இந் நிகழ்வில் கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத் உலமா சபையின் தலைவருமான கண்ணியத்திற்குரிய மௌலவி PMA.ஜலீல் பாகவி , மைமூனா மளிர் அரபு கலாபீடத்தின் கௌரவ தலைவர் NM.நௌஸாத் ,அதன் கௌரவ செயலாளர் MYMY.இம்றான் MA (LLB) மற்றும் உயர்பீட உறுப்பினர்களான அல்ஹாஜ் MMM.றஹீம், SLM.றபீக், M. ஜெஸீல் ஆகியோர்களும் கலந்து கொண்டதுடன் மாணவிகளின் ஆற்றலை வெளிப்படுத்தும் இஸ்லாமிய நிகழ்வுகளும் இடம்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
