2025ஆம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சியடைந்த கல்முனை கிரீன்பீல்ட் வளாகத்தில் வசிக்கும் மாணவர்கள் Maimoona Awards வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
01. M.A.AHAMATH NUZAIF
02. A.R.FATHIMA MINUFATH
03. M.N.FATHIMA HANA

இந்நிகழ்வின் கௌர்வ அதிதியும் மைமூனா அமையத்தின் ஆலோசகருமான அல் ஹாஜ் DR. SMA.அஸீஸ் -மெடிலேன்ட் வைத்திய சாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
