NE

News Elementor

What's Hot

இஸ்லாமிய மற்றும் உளவியல் பயிற்சிக் கருத்தரங்கு

Table of Content

மைமூனா மகளிர் அரபுக் கலாபீடம் மற்றும் மைமூனா சமூகசேவை அபிவிருத்தி அமையத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான 05நாட்கள் கொண்ட “இஸ்லாமிய மற்றும் உளவியல் பயிற்சிக் கருத்தரங்கு” இன்று நிறைவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்.

இக்கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் 13 விரிவுரையாளர்களினால் சொற்பொழிவுகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

மௌலவி PMA.ஜலீல் (பாக்கவி)

மௌலவி AL.நாசர் (மன்பஈ)

மௌலவி SM.நிம்ஷாத் (மன்பஈ)

ஜனாப். NM.நௌஸாத் உளநல ஆலோசகர்

DR. AS. நுஸ்ரத் சூஷான்

DR. AMF. ஹசீனா

மௌலவியா NF. சுஜானா (மைமூனியா)

மௌலவியா SF. றிஜா (மைமூனியா)

மௌலவியா MRF. றுமானா (மைமூனியா)

மௌலவியா UF. மிஸ்கா (மைமூனியா)

மௌலவியா KF. அஸ்கா (மைமூனியா)

மௌலவியா KF. நுஸ்கா (மைமூனியா)

மௌலவியா AF. செய்னி (மைமூனியா)

ஆகியோர்களுக்கும், கௌரவ செயலாளர் MYM. யூசுப் இம்றான், கௌரவ பொருளாளர் SM.லாபிர் மற்றும் நிருவாகிகளான MMM.றகீம், SLM.றபீக் மற்றும் க்ரீன்பீல்ட் முஹ்யித்தீன் மஸ்ஜித் பள்ளிவாசல் தலைவர் M. நபீர் செயலாளர் MA.கரீம் BA அவர்களுக்கும் மற்று கலந்து கொண்ட அனைவருக்கும் உளம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-ஏற்பாட்டுக்குழு-

Admin

mynmhasanali2002@gmail.com https://kmlac.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

Trending News

Editor's Picks

MLACK

Maimoona Ladies Arabic College kalmunai

Empowering women through knowledge, faith, and excellence in education at Maimoona Ladies Arabic College, Kalmunai.

Popular Categories

Must Read

©2026- All Right Reserved. Designed and Developed by Nanosoft